25 Jun 2025, 23:31 UTC≈4,320 views7 reactionsread 15 August 2026 மத்தேயு 17:20
அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Matthew 17:20 ISV
He told them, “Because of your lack of faith. I tell all of you with certainty, if you have faith like a grain of mustard seed,…
❤7
24 Jun 2025, 23:15 UTC≈3,450 views1 reactionsread 15 August 2026 மத்தேயு 14:31
உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
Matthew 14:31 ISV
At once Jesus reached out his hand, caught him, and asked him, “You who have so little faith, why did you doubt?”
❤1
23 Jun 2025, 23:23 UTC≈2,710 views1 reactionsread 15 August 2026 மத்தேயு 13:58
அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.
Matthew 13:58 ISV
He did not perform many miracles there because of their unbelief.
❤1
22 Jun 2025, 23:26 UTC≈2,290 views3 reactionsread 15 August 2026 மத்தேயு 12:7
பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
Matthew 12:7 ISV
If you had known what ‘I want mercy and not sacrifice’ means, you would not have condemned the innocent.
❤2🙏1
20 Jun 2025, 23:09 UTC≈1,750 views5 reactionsread 15 August 2026 மத்தேயு 11:28
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
Matthew 11:28 WEB
“Come to me, all you who labor and are heavily burdened, and I will give you rest.
❤5
19 Jun 2025, 23:33 UTC≈1,750 views2 reactionsread 15 August 2026 மத்தேயு 10:22
என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
Matthew 10:22 ISV
You will be hated by everyone because of my name. But the person who endures to the end will be saved.
❤2
19 Jun 2025, 00:01 UTC≈1,950 viewsread 15 August 2026 Luke 8:43-48 GNT
[43] Among them was a woman who had suffered from severe bleeding for twelve years; she had spent all she had on doctors, but no one had been able to cure her. [44] She came up in the crowd behind Jesus and touched the edge of his cloak, and her bleeding stopped at once. [45] Jesus asked, “Who touched me?” Everyone denied it, and Peter said, “Master, the people are all around you and crowding in on y…
19 Jun 2025, 00:01 UTC≈1,180 views3 reactionsread 15 August 2026 லூக்கா 8:43-48 BSI
[43] அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ, [44] அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று. [45] அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட…
❤3
18 Jun 2025, 00:06 UTC≈1,130 views4 reactionsread 15 August 2026 சங்கீதம் 119:105
(நூன்.) உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
Psalms 119:105 BSB
Your word is a lamp to my feet and a light to my path.
❤4
16 Jun 2025, 23:03 UTC≈1,300 views2 reactionsread 15 August 2026 மத்தேயு 7:13-14 (குறுகின மற்றும் விசாலமான வாசல்கள்)
[13] இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். [14] ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
Matthew 7:13-14 NASB (The Narrow and Wide Gates)
[13] “Enter through the narrow gate; for the gate is wide an…
❤2
15 Jun 2025, 23:16 UTC≈1,050 views3 reactionsread 15 August 2026 மத்தேயு 6:16-18 (உபவாசிக்கும் முறை)
(16) நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (17) நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் ப…
❤3
13 Jun 2025, 23:28 UTC≈1,380 views3 reactionsread 15 August 2026 மத்தேயு 5:13
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
Matthew 5:13 ISV
“You are the salt of the world. But if the salt should lose its taste, how can it be made salty again? It’s good for nothing but to be thrown out and trampled on by people.
❤3
Showing the 12 most recent of 20 posts we hold for @slaveofchrist. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.