23 May 2026, 03:45 UTC137 views1 reactionsread 6 August 2026 பலன் சொல்லப் பயன்படும் ஜோதிட தகவல்கள் (10)
1.மனதளவில் ஒருவர் சந்தோஷமாக உள்ளாரா என்பதை சொல்லும் பாவகம் நான்காம் பாவகம் ஆகும். நான்காம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் வசதி வாய்ப்புகளில் குறையிருப்பினும் ஜாதகருடைய மனம் இருப்பதைக் கொண்டு எளிதில் திருப்தி அடையும். #Iniyavan
2. இலக்ன சுபராகி குரு, இலக்னம்
அல்லது ராசியோடு தொடர்பு கொள்ளும் பொழுது மற்றவர்கள் தன்னால் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தை ஜாதகர் இயல்பிலேயே பெற்றி…
❤1
Signed Iniyavan Karthikeyan
6 Apr 2026, 07:34 UTC222 views1 reactionsread 6 August 2026 பலன் சொல்லப் பயன்படும் ஜோதிட தகவல்கள்- 10
1.முயற்சி ஸ்தானமான மூன்றாம் பாவகத்தில் மனோக்காரகனான சந்திரன் இருக்கும் பொழுது ஜாதகர் எவ்வளவு தோல்வி ஏற்பட்டாலும் தொடர்ந்து முயற்சி செய்யக் கூடிய மனநிலையை இயல்பாகவே பெற்றிருப்பார். எதிர்மறையான விஷயம் என்னவென்றால் ஒரு விஷயத்தில் வெற்றிக்கு முயற்சிக்கும் போது 99 சதவீத உழைப்பை தந்துவிட்டு கடைசி கட்டத்தில் உழைப்பை விட்டு விடக்கூடிய தன்மை இவர்களுக்கு இருக்கும். (பலன் நெருங்கும் ப…
❤1
Signed Iniyavan Karthikeyan
28 Dec 2025, 04:28 UTC358 views3 reactionsread 6 August 2026 பலன் கணிக்க உதவும் ஜோதிட தகவல்கள் (10)
1.லக்னாதிபதி மறைவு தானங்களில் நின்று சந்திர அதியோகத்தில் உள்ள போது ஜாதகர் எளிதான வகைகளில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருப்பார். குறுக்கு வழிகளில் விரைவான முன்னேற்றத்தை அடைந்தாக வேண்டும் என்ற எண்ணம் ஜாதகரிடத்தில் இயல்பாகவே இருக்கும்
2. ஆறு, எட்டாம் பாவக அதிபதிகளின் தசா புத்திகளில் பெரிய அளவு முதலீடு செய்து தொழில் தொடங்குவதை தவிர்ப்பது அவசியம். இதேபோல் ஜென்ம …
❤2🥰1
Signed Iniyavan Karthikeyan
26 Dec 2025, 13:25 UTC295 views2 reactionsread 6 August 2026 அனுபவ ஜோதிட தகவல்கள் (10)
1.சுய ஜாதகத்தில் சூரியன் மறைவு ஸ்தானங்களில் வலுப்பெறும்போது நேரடியான அரசியல் அதிகாரம் தராமல்,
பதவி இல்லாமலே முடிவுகளை வழிநடத்தும், பிறரை இயக்கும் மறைமுக அதிகாரத்தை வழங்குவார்.
நிஜத்தில் இல்லாமல் நிழல் உலகில் அதிகார மையமாக செயல்படக்கூடிய தன்மைகளை ஜாதகருக்கு தருவார்.
அதிகாரம் படைத்தவரின் நெருங்கிய உறவுகளாக ஜாதகர் இருக்கக்கூடும்.
2. திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது இருவரில் ஒருவருக்கு சுக்…
❤1🥰1
Signed Iniyavan Karthikeyan
6 Apr 2025, 07:45 UTC662 views2 reactionsread 6 August 2026 பொதுவான ஜோதிட முத்துகள்(10)
1.விண்வெளி சம்பந்தப்பட்ட கல்விகள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியுடன் தொடர்புடைய துறைகளான Aerospace Engineering, Astrophysics, Astronomy, Space Science, Space Technology போன்றவற்றில் ஒருவர் ஆர்வம் காட்டுகிறார் என்றால் அவருடைய ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்து,புதனுடைய உச்ச வீடான கன்னியும் சுப கிரகங்களின் தொடர்பில் இருக்கும். #Iniyavan
2. அஷ்டம மற்றும் ஜென்மசனி காலகட்டங்களில் எந்த ஒரு வி…
❤2
Signed Iniyavan Karthikeyan
4 Nov 2024, 12:53 UTC819 views0 reactionsread 6 August 2026 போதுமானவரை இலக்னத்தில் சூரியன் இருக்கும் பொழுது சனியின் பார்வை அல்லது இணைவை பெறாமல் இருப்பது நல்லது. அதேபோல் ராகு கேது இணைவும் நல்லதல்ல. பெற்றிருக்கக் கூடிய பட்சத்தில் சுபர்களின் தொடர்பில் இருப்பது நல்லது.
ஐந்தில் சூரியன்:
ஐந்தாம் இடம் ஆழ்மனஸ்தானம், ஒருவர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார். எதுமாதிரியான எண்ணங்களை கொண்டவராக ஜாதகர் இருப்பார் என்பது போன்ற விஷயங்களை சொல்வது ஐந்தாம் இடம்.
ஐந்தாம் இடத்தில் சூரியன் இருக்கும…
Signed Iniyavan Karthikeyan
2 Oct 2024, 05:45 UTC691 views2 reactionsread 6 August 2026 ஜோதிட தகவல்கள் (10)
1.இலக்னத்தில் இயற்கை பாப கிரங்கள் இருப்பது, பொதுவாக ஜாதவருடைய குண நலன்களுக்கு நல்ல நிலைகிடையாது . இப்படிப்பட்ட நிலைகளில் லக்னாதிபதி வலுப்பெற்ற நிலையில் இருப்பதும் அல்லது லக்னாதிபதி வலுப்பெற்ற சுபர்களின் பார்வையிலும் இருப்பதும் நல்லதாகும். இது லக்னத்தில் பாபர்கள் நின்ற பாதிப்புகளை ஈடு செய்யக்கூடிய அமைப்பாகும்.
2.நீசம் பெற்ற கிரகங்கள் நீச்சபங்கத்தை பெற்றிருக்கும் பொழுது நீசம் பெற்ற கிரகத்தின் காரக…
❤1👍1
Signed Iniyavan Karthikeyan
2 Oct 2024, 05:45 UTC787 viewsread 6 August 2026 நம்முடைய முன்னோர்கள் மற்றும் பித்துருக்களை சுட்டிக்காட்டக்கூடிய கிரகங்கள் ராகு மற்றும் கேதுவாகும்.
ராகு தந்தை வழி தாத்தா பாட்டிகளையும், கேது தாய் வழி தாத்தா பாட்டிகளையும் சுட்டிக்காட்டுவார் என நாடி கிரந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://chat.whatsapp.com/H9HNd…
Signed Iniyavan Karthikeyan
10 May 2024, 15:09 UTC874 views1 reactionsread 6 August 2026 ஜோதிட தகவல்கள்(10)
1.யாருக்கு நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள்? சுய ஜாதகத்தில் வேலைக்காரர்களை சுட்டிக்காட்ட கூடிய காரக கிரகமான சனி சுபர்களின் தொடர்பினை பெற்றிருந்து, லக்னாதிபதியும் நல்ல நிலையில் இருந்து, லக்னத்திற்கு காரக கிரகமான சூரியன் வலுப்பெற்று நிலையில் இருப்பவர்களுக்கு நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள்.
2. சுபர் தொடர்பில்லாத சனி, செவ்வாய் தொடர்பினை பெற்ற ராகுவின் சாரத்தில் புத்திர காரகன் குரு இருப்பதும் புத்திர பா…
🥰1
Signed Iniyavan Karthikeyan
26 Mar 2024, 03:32 UTC847 views4 reactionsread 6 August 2026 ஜோதிட தகவல்கள் (10)
1.இலக்னம் மற்றும் இராசிக்கு ஏழாம் இடங்களில் சுபர் தொடர்பற்ற சனி மற்றும் செவ்வாய் இருக்கும் பொழுது அவர்கள் பரிவர்த்தனை அடைந்திருப்பது நல்லது.
2.அஷ்டமச்சனி மற்றும் ஜென்மச்சனி காலகட்டங்களில் திருமண விஷயங்களில் அவசரம் காட்டுவதை தவிர்ப்பது நல்லது
3.மனித உறவுகளை சுட்டிக்காட்டும் பாவகங்களையோ அல்லது கிரகங்களையோ சுபர் தொடர்பில்லாத சனி பார்க்கும் பொழுது குறிப்பிட்ட உறவிடத்தில் எதிர்பார்ப்புகளை குறைத்துக…
👍4
Signed Iniyavan Karthikeyan
2 Mar 2024, 02:57 UTC726 views2 reactionsread 6 August 2026 ஜோதிட தகவல்கள் (10)
1.ஒருவரின் ஜாதகத்தில் ஆழ்மன ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் வலுப்பெற்ற குரு இருக்கும் பொழுதும், ஐந்தாம் வீட்டு அதிபதியுடன் இணைந்து இருக்கும் பொழுதும், ஐந்தாம் வீட்டினை அல்லது அதிபதியை பார்த்து இருக்கும் போது அவர்களுக்கு கற்பனை ஆற்றல், படைப்பாற்றல் திறன் இருக்கும்.
2.ஐந்தாம் வீட்டில் சனி செவ்வாய்,ராகு, தேய்பிறை சந்திரன் போன்ற பாவிகள் இருந்து எவ்வித சுபர் தொடர்பும் இன்றி தசா நடத்தும் போது எண்ணங்களை சீர…
👍1🥰1
Signed Iniyavan Karthikeyan
18 Feb 2024, 13:59 UTC576 views4 reactionsread 6 August 2026 பலன் சொல்லப் பயன்படும் 10 ஜோதிட குறிப்புகள்
1.இலக்னாதிபதி சுபராகி ஒன்பதில் நின்று கால புருஷ லக்னத்திற்கு பாக்யதிபதியான குருவின் தொடர்பை பெற்று தசா நடத்தும்போது ஜாதகருக்கு நல்ல செல்வாக்கு, மதிப்பு, புகழ்,பொருளாதார ரீதியான உயர்வைத் தரும்
2.சிறுநீரகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சனை ஏற்படுவதற்கு ஜோதிட ரீதியான காரணம் என்ன?
மனித உடலில் சிறுநீரகத்தையும் அதன் செயல்பாட்டையும் குறிப்பவை துலாம் ராசியும் அதன் அதிபதியான ச…
❤2👍1🥰1
Signed Iniyavan Karthikeyan
Showing the 12 most recent of 20 posts we hold for @devotional_tamil. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.