27 Mar 2026, 11:17 UTC187 viewsread 7 August 2026 Forwarded from @jumanji_narnia_lucyPhoto
🎬 Title : ᒪᑌᑕY
💿 Quality : 480p, 720p HD
🖥 𝗪𝗮𝘁𝗰𝗵 𝗢𝗻𝗹𝗶𝗻𝗲 / 𝗗𝗼𝘄𝗻𝗹𝗼𝗮𝗱 🚀
📥 𝟰𝟴𝟬𝐩- https://teraboxlink.com/s/1anNjaUBRURyQ4nZ9xFj5Sw
📥 𝟳𝟮𝟬𝐩- https://teraboxlink.com/s/1anNjaUBRURyQ4nZ9xFj5Sw
BACKUP CHANNEL 👇👇👇https://t.me/+ViQPp47BA0MwZjg1
https://t.me/+ViQPp47BA0MwZjg1
Signed Chinnasamy_K
21 Jul 2022, 13:53 UTC≈2,440 viewsread 7 August 2026 அமைச்சர்களின் அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும்;
பாஸ்போர்ட் ஊழல் தனிமனிதன் தொடர்பானது அல்ல. இந்திய இறையான்மையை பாதிக்கப்பட கூடியது, இது தொடர்பாக உளவுத்துறை ஏடிஜிபி மீது ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம்.
- அண்ணாமலை, பாஜக மாநில தலைவர்
Signed Chinnasamy_K
21 Jul 2022, 13:53 UTC≈2,370 viewsread 7 August 2026 Photo
நாட்டின் 15வது குடியரசுத் தலைவராகிறார் திரவுபதி முர்மு.
குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவு செய்துள்ள வாக்குகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு 3,78,000 வாக்குகள் கிடைத்துள்ளது.
யஸ்வந்த் சின்ஹாவுக்கு 1,45,600 வாக்குகளும் கிடைத்துள்ளது.
Signed Chinnasamy_K
21 Jul 2022, 13:50 UTC≈1,690 viewsread 7 August 2026 ⭕️ #BREAKING
ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக கருத வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டதால், ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக கருத வேண்டாம் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.
Signed Chinnasamy_K
21 Jul 2022, 13:49 UTC≈1,500 viewsread 7 August 2026 JUST IN:
மீண்டும் அரசியல் களத்தில் குதிக்கிறார் தமிழருவி மணியன்.
காந்திய மக்கள் இயக்கத்தை, காமராஜர் மக்கள் இயக்கமாக பெயரை மாற்றினார் தமிழருவி மணியன்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மலர வைப்பதற்காக, மீண்டும் அரசியலில் ஈடுபடுவதாக தமிழருவி மணியன் விளக்கம்.
Signed Chinnasamy_K
21 Jul 2022, 08:03 UTC≈1,210 viewsread 7 August 2026 🌧
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரியில் கனமழைக்கு வாய்ப்பு.
நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியிலும் கனமழைக்கு வாய்ப்பு.
Signed Chinnasamy_K
21 Jul 2022, 08:02 UTC≈1,210 viewsread 7 August 2026 இந்திய எல்லை அருகே நீண்ட தூரத்துக்கு சாலை: சீனாவின் புதிய திட்டத்தால் பதற்றம்
புதுடெல்லி: இந்தியாவின் சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் சர்ச்சைக்குரிய அசல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டில் இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் தாக்குதலில் 40…
Signed Chinnasamy_K
1 May 2022, 05:37 UTC≈1,960 viewsread 7 August 2026 ⭕️
எல்.பி.ஜி சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி சிலிண்டர் விலை ₹102.50 உயர்ந்து, ₹2355.50-ஆக விற்பனை.
Signed Chinnasamy_K
1 May 2022, 02:59 UTC≈1,750 viewsread 7 August 2026 ⛽️
25வது நாளாக மாற்றமில்லை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் ரூ.110.85 | டீசல் ரூ.100.94
Signed Chinnasamy_K
1 May 2022, 02:59 UTC≈1,660 viewsread 7 August 2026 தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டங்கள்; முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க ஏற்பாடு.
Signed Chinnasamy_K
1 May 2022, 02:58 UTC≈1,570 viewsread 7 August 2026 Photo
மே 1: இன்று சர்வதேச உழைப்பாளர்கள் தினம்!
வாசகர்கள் அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!
1886ம் ஆண்டு மே 1ம் தேதி ஒன்றுபட்ட வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, சின்சினாட்டி, பால்டிமோர் என பெரும்பாலான நகரங்களில் 8 மணிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை முன்னிறுத்தி தொழிலார்கள் போராடினர். சிகாகோவில் மட்டும் 70,000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர…
Signed Chinnasamy_K
1 May 2022, 02:50 UTC≈1,080 viewsread 7 August 2026 Poll
Are You Happy with MS Dhoni Back to CSK Captain?
- Yes86%
- No14%
Shares as published. No per-option vote count is published by Telegram, so none is shown.
Signed Chinnasamy_K
Showing the 12 most recent of 20 posts we hold for @Tamil360News. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.