28 Sept 2023, 11:11 UTC≈1,970 views8 reactionsread 8 August 2026 Mediaகடலூர் மாநகராட்சியில் விசிகவை சேர்ந்த துணை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி திமுக மற்றும் பாமகவை சேர்ந்த 22 கவுன்சிலர்கள் மேயர் மற்றும் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளது, கூட்டணியில் இருந்து விசிகவை கழட்டிவிட திட்டமா? என்ற பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.கடலூர் மாநகராட்சி திமுக மேயர் சுந்தரி ராஜா சாதி துவேஷத்துடன் நடந்து கொள்வதாக விசிகவை சேர்ந்த துணை மேயர் தாமரைச் செல்வன் குற்றம் சாட்டியுள்ள ந…
👍7❤1
28 Sept 2023, 11:11 UTC≈1,520 views5 reactionsread 8 August 2026 Mediaதேனி அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு மருத்துவமனையில் அலட்சியமாக வழங்கப்பட்ட மாத்திரையால் அவரது கை, கால்கள் செயலிழந்து உயிருக்கு போராடும் அவலம் ஏற்பட்டுள்ளது. விடியா ஆட்சியில் மக்களின் உயிருக்கு உலைவைக்கும் வகையில் அரசு மருத்துவமனை செயல்படுவது குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு….ஆட்டோவில் படுத்தபடி கிடக்கும் இவர்தான் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் கை, கால் செயல் இழந்த புற்றுநோய் பாதிக்…
👍5
28 Sept 2023, 11:11 UTC727 viewsread 8 August 2026 Mediaகடந்த ஓராண்டாக தங்களது வார்டு கவுன்சிலரை காணவில்லை என சமூக வலைதளங்களில் போஸ்டர் பதிவிட்டுள்ளனர் நாகை நகராட்சியின் 25வது வார்டு பொதுமக்கள். யார் அந்த கவுன்சிலர்? பொதுமக்கள் அவரை தேடுவது ஏன்? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு….சமூக வலைதளங்களில், காணவில்லை என போஸ்டர் வெளியிட்டு தேடப்பட்டு வரும் நாகப்பட்டினம் நகராட்சியின் 25வது வார்டு திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன் தான் இவர்.கவுன்சிலராக பதவியேற்று ஓராண்டுக்கு மேலாக…
28 Sept 2023, 11:11 UTC645 views0 reactionsread 8 August 2026 Mediaதாத்தா, அப்பா, மகன், பேரன், கொள்ளுப்பேரன்,
மகள், மருமகன், அக்கா மகன், அவர் மகன்கள்,
பேத்தியின் கணவர், பேரனின் மனைவி … அப்பப்பாஆஆஆஆ.. இது என்னப்பா? “குடும்பம் ஒரு கதம்பம்” என்ற தலைப்பில் நாவலோ? என்று எண்ணிக்கொள்ள வேண்டாம்.. இது கருணாநிதி குடும்பத்தில் இருந்து வந்து திமுகவில் ஆதிக்கம் செலுத்துவோரின் உறவு முறைகள்..கருணாநிதிக்கு பிறகு, ஸ்டாலின் எப்படி அடுத்த ராஜாவானாரோ அதேபோல, தனக்கு அடுத்து பட்டத்து இளவரசராக உதயநித…
27 Sept 2023, 13:09 UTC401 views1 reactionsread 8 August 2026 <a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/09/eps-statement.jpg">Media</a>தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை குழிதோண்டிப் புதைக்கும் தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் முதுகெலும்பு வேளாண்மை என்றால், அன்றாடத் தேவைகளைப் ப…
👍1
27 Sept 2023, 09:09 UTC283 views3 reactionsread 8 August 2026 Mediaமூச்சுக்கு முன்னூறு தடவை, அதிமுக அடிமை என கூறி வரும் திமுக, தனது அடிமை தனத்தால், காவிரி உரிமைகளை பாதுகாப்பதில் இன்று கோட்டை விட்டு நிற்கிறது. உண்மையில் யார் அடிமை என்பதை தோலுரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு…வாயத் திறந்தாலே அடிமைகள் அடிமைகள் என்று அதிமுகவை விமர்சித்துக்கொண்டிருந்த வாய்கள் எல்லாம் இன்று என்ன செய்துகொண்டிருக்கின்றன என்று தேடிப்பார்த்தால், கடல்லயே இல்லையாம் என்ற கணக்காக காணாமல் போய்விட்டன… நீட் தேர்வ…
👍3
27 Sept 2023, 07:09 UTC260 views0 reactionsread 8 August 2026 Mediaபாஜகவுடனான தேசிய ஜனநாயககூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால், அதிமுக தொண்டர்களுக்கு எந்தளவுக்கு ஆனந்தமோ, அதை விட ஒரு படி மேலாக பதற்றத்தில் இருக்கிறது பாஜக… துக்கத்தில் இருக்கிறது திமுக.. எப்படி இப்படி சொல்கிறீர்கள்? என்று கேட்கிறீர்களா? கூட்டணி முறிவு பற்றி பாஜக தலைவர்களிடம் கேட்டபோது, “ஐயையோ ஆள விடுங்கடா சாமி” என்று தெறித்துவிட்டார்களே அதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டாமா? “எங்கள் தேசிய தலைமை முடிவு செய்யும்” …
26 Sept 2023, 07:08 UTC232 views1 reactionsread 8 August 2026 Mediaஒரு கடைக்கோடி தொண்டனின் மன ஓட்டங்களை அப்படியே நிறைவேற்றிக்காட்டுவதுதானே கட்சித்தலைமையின் தலையாய கடமை? அதைத்தான் செய்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி… என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்ற புரட்சித்தலைவரின் பாடல்வரிகளை நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார் புரட்சித்தமிழர் எடப்பாடி கே பழனிசாமி…திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்த பேரறிஞர் அண்ணா. …
👍1
25 Sept 2023, 07:08 UTC232 views2 reactionsread 8 August 2026 Mediaசென்னை-திருநெல்வேலிக்கு நடுவுல புதுசா, வந்தே பாரத் டிரைன் விட்டிருக்காங்க. இந்த டிரைன வரவேற்கும் விதமா தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அதே டிரைன்ல டிராவல் பண்ணியிருக்காங்க. அடுத்த சில மணி நேரத்துல மதுரை வந்த டிரைன, மதுரை ரயில்வே ஸ்டேஷன்ல வச்சு விடியா திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரவேற்றார். அப்போ, டிரைன வரவேற்குறதுக்காக வந்தே பாரத் டிரைன் டிசைன்லயே கேக் எல்லாம் ரெடி பண்ணி எடுத்துட்டு வந்த பழனிவேல் தி…
👍1👎1
25 Sept 2023, 07:08 UTC184 viewsread 8 August 2026 Mediaபராமரிப்பு தொகை கொடுக்காததால் சென்னையில் பல்வேறு திட்டங்களின் கீழ் தொடங்கப்பட்ட பொதுக்கழிப்பிடங்கள் பராமரிப்பில்லாமல் கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…விடியா ஆட்சியில் இப்படி பராமரிப்பில்லாமல், மக்கள் பயன்படுத்தக் கூட முடியாத நிலையில் உள்ளன பொதுக்கழிப்பறைகள்…மக்கள் தொகை அதிகம் கொண்ட சென்னை மாநகரில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு இடங்களில் பொதுக் கழிப்ப…
25 Sept 2023, 07:08 UTC173 views1 reactionsread 8 August 2026 Mediaநாடாளுமன்ற தேர்தல் வரப்போவதையொட்டி, திடீரென்று நாங்களும் இருக்கோம்ல.. எங்களயும் யாராச்சும் கூப்டுங்கப்பா… என்று கூவிக்கொண்டிருக்கிறார் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்.. அதற்காகத்தான் கோவையில்,ஸ்டார் ஹோட்டலில் கட்சிக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார். வந்தது 500பேரா? 1000 பேரா என்றுகூட தெரியாமல் அருகில் நிற்கும் நிர்வாகியிடம் சாரி சாரி,. ஈவன்ட் ஆர்க்கணைசர்ஸ் இடம் கேட்கிறார் எலைட் அரசியல்வாதி கமல்..2,3 நாட்களுக்கு மு…
👎1
22 Sept 2023, 10:09 UTC214 views3 reactionsread 8 August 2026 Mediaபிரம்மாண்டமான முறையில மதுரைல அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடந்த காரணத்துனால, எதைத் திண்ணா பித்தம் தெளியும்ன கதையா, மதுரைல நாமளும் எதாச்சும் ஒரு மீட்டிங் நடத்துனுமேனு கடமைக்கு ஒரு கூட்டத்துக்கு கூட்டியிருக்காங்க விடியா திமுககாரங்க. கட்சியோட சீனியர் டி.ஆர்.பாலு வார்னிங் குடுத்து கூட அடங்காத உதயநிதி, இன்னும் அந்த சனாதானம் டாபிக்க புடிச்சே தொங்கிட்டு இருக்காரு. இந்த மீட்டிங்கலயும் பேசுறதுக்கு வேற டாபிக் இல்லாம, …
👍2👎1
Showing the 12 most recent of 20 posts we hold for @newsjweb. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.