7 Aug 2026, 21:32 UTC140 views33 reactionsread 8 August 2026 இன்றைய கூட்டு பிரார்த்தனை
அறம் கற்போம்
தர்மம் கற்போம்
மெய்வழி கற்போம்
வலிமை கற்போம்
தன்னடக்கம் கற்போம்
பணிவு கற்போம்
துணிச்சல் கற்போம்
வீரம் கற்போம்
வலிமை கற்போம்
அன்பு கற்போம்
ஒழுக்கம் கற்போம்
அனைத்து நல்ல குணங்களையும் கல்வி முறையாக கொண்டு சிறந்த வாழ்வை வாழ்வோம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
🙏21❤12
6 Aug 2026, 21:33 UTC226 views39 reactionsread 8 August 2026 இன்றைய கூட்டுப் பிரார்த்தனை
உள்ளூர் சந்தைகள் பெருக பிராத்திப்போம்
இயற்கை விவசாயம் பெறுகி அதன் மூலம் உற்பத்தி பொருட்கள் யாவும் சந்தைகள் மூலம் மேம்படுத்தட்டும்
தினசரி வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் யாவும் பன்முறை விவசாயத்தின் மூலம் பெருகட்டும்
மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அவர்களாகவே உற்பத்தி செய்யட்டும்
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அந்தந்த பகுதியிலே விற்பனை செய்யப்படட்டும்
மக்கள் அனைவரும்…
🙏29❤10
5 Aug 2026, 21:31 UTC270 views45 reactionsread 8 August 2026 இன்றைய கூட்டு பிரார்த்தனை
கோடை காலத்தில் நல்ல வெப்பம் கிடைப்பதற்கும்
மழைக்காலத்தில் பூமி குளிர மழை பெய்வதற்கும்
காற்று காலத்தில் நல்ல தூய்மையான காற்று வீசுவதற்கும்
குளிர்காலத்தில் பனிப்பொழிவு இருப்பதற்கும்
அந்தந்த பருவ காலங்களில் பருவநிலை மாற்றங்கள் மிகச் சரியாக நடப்பதற்கு நன்றி, நன்றி, நன்றி, நன்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
🙏32❤13
4 Aug 2026, 21:32 UTC348 views44 reactionsread 8 August 2026 இன்று கூட்டு பிரார்த்தனை
உலக தலைவர்கள் அனைவரின் மனதிலும்
அன்பு
இரக்ககுணம்
கருணை
பரிவு
சமாதானம்
மேலோங்கி
நற்சிந்தனைகளாலும் நல்ல செயல்பாடுகளாலும் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் செயல்களை செய்ய இறைவா நீ அருள் புரிவாயாக
உலகத் தலைவர்கள் அனைவரும் அனைத்து உயிர்களுக்கும் நல்லதை மட்டுமே செய்ய இறைவா நீ அருள் புரிவாயாக
உலக தலைவர்கள் அனைவரும் அனைத்து உயிர்களுக்கும் அமைதி தரும் செயல்களை மட்டுமே செய்ய இ…
🙏30❤14
3 Aug 2026, 21:31 UTC348 views40 reactionsread 8 August 2026 இன்றைய கூட்டுப் பிரார்த்தனை
என் கண்கள் நன்றாக பார்க்கிறது நன்றி இறைவா
என் செவிகள் நன்றாக கேட்கிறது நன்றி இறைவா
என் நாவிற்கு சுவை நன்றாக தெரிகிறது கனிவாக பேசுகிறது நன்றி இறைவா
என் தோலுக்கு உணர்வு நன்றாக இருக்கிறது நன்றி இறைவா
என் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது நன்றி இறைவா
நான் உயிரோடு இருக்கிறேன் நன்றி இறைவா
உயிரோடு இருக்கும் வரை இறை சிந்தனையில் இருக்கிறேன் நன்றி இறைவா
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையக…
🙏28❤12
2 Aug 2026, 21:30 UTC364 views40 reactionsread 8 August 2026 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
"அழகிய பசுமையான பிரபஞ்சம்”
உலகில் உள்ள அனைத்து தளங்களிலும் உள்ள அரசியல் அமைப்பு, அரசியல் தலைமை உலக மக்களின் நலனிற்காக இயற்கையின் பிரபஞ்ச பேராற்றல் துணையோடு உடனடியாக மாற்றமடைகிறது!
உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும், உண்மை புரிந்து, சிறப்பாக மக்களை பாதுகாக்கின்றனர்!
சுகாராதத் துறையும், மருத்துவ துறையும்,
காவல் துறையும் இணைந்து, உண்மை புரிந்து, மக்களை சரியாக வழிநடத்துகின்றனர்!
நல்ல…
🙏28❤12
1 Aug 2026, 21:32 UTC348 views42 reactionsread 8 August 2026 இன்றைய கூட்டுப் பிரார்த்தனை
“நன்றி அறிதல்!”
பிரபஞ்ச பேராற்றலே நன்றி!
நல்ல உள்ளம்
நல்ல எண்ணம் கொண்டவர்களை ஒன்றிணைத்ததற்கு நன்றி!
சமூக அக்கறையுடன் மக்களும் ஆட்சியாளர்களும் செயல்படுவதற்கு நன்றி!
மக்களும் அரசும் இயற்கையை போற்றி நீர்வளம் நிலவளம் இயற்கை வளம் காப்பதற்கு நன்றி!
ஆரோக்கிய வாழ்வை கற்றுத்தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!
மக்கள் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வை அடைந்ததற்காக நன்ற…
🙏28❤14
31 Jul 2026, 21:30 UTC397 views43 reactionsread 8 August 2026 வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
இன்றைய அத்தியாவசியமான சிறப்பு பிரார்த்தனை
* உலகில் வாழும் அனைத்து உயிர்களும், அனைத்து மனிதர்களும் நலமுடன் இருப்பதாகுக!
* அபரிதமான மகிழ்வோடு இருப்பதாகுக!
* சாந்தியையும், சமாதானத்தையும், மன அமைதியையும் பகிர்ந்து கொள்வதாகுக!
* இயற்கை, மனிதர்களுக்கும், அனைத்து உயிர்களுக்கும் தேவையான வளங்களை வாரி வழங்குவதாகுக!
* இந்த உலகில் பொருந்தா உயிரியல் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அசாதாரண சூழல் மாறி சி…
🙏31❤12
30 Jul 2026, 21:34 UTC411 views46 reactionsread 8 August 2026 இன்றைய கூட்டு பிரார்த்தனை
உலக அளவில்
செயல்பட்டு வரும்
அனைத்து அரசியல்
தலைவர்களும்,
உலக மக்களின்
நலன் கருதி
அவர்களின்
பாதுகாப்புக் கருதி,
அவர்களுக்கு
நன்மையைச் செய்ய வேண்டும் எனவும்,
அரசியல் தலைவர்களுக்கு பின்னால் இருந்து
அவர்களை ஊக்குவிப்பவர்கள்,
மக்களுக்கு பாதுகாப்பு தரும் திட்டங்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் எனவும் இறைவனை பிரார்த்திப்போம்
இதை சாத்தியப்படுத்த
இறைவா உன் கருணை பார்வையை காட்டுவாயாக...
இறைவா உமக…
🙏33❤10👍2🥰1
29 Jul 2026, 21:30 UTC465 views37 reactionsread 8 August 2026 🌹இன்றைய வளமான கூட்டு பிரார்த்தனை
"இயற்கை மருத்துவம் மேலோங்கி வளர்வதாகுக"
🌹நன்மை பயக்கும் மரபுவழி மருத்துவம், இயற்கை முறையில் உடலை ஆரோக்கியமாக வைத்திருத்தல், சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம், என பாரம்பரிய மருத்துவங்கள் அனைத்தும் மக்களின் நன்மைக்காக மேலோங்கி வளர்கிறது!
🌹மனித குலத்தின் நன்மைக்கு மாற்றாக உள்ள மருத்துவ முறைகள், மனிதர்கள் இலகுவாக இயற்கையினாலும், அன்பின் மிகுதியாலும், அப்புறப்படுத்தப் படுகிறார்கள்!
🌹இ…
🙏27❤10
28 Jul 2026, 21:33 UTC487 views44 reactionsread 8 August 2026 இன்றைய கூட்டு வழிபாடு
உலக நிர்வாகம் சீர்படட்டும்!
அரசியலில், நேர்மையான அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆக மாறட்டும்!
அரசியலுக்கு தகுதி வாய்ந்த அரசியல் தலைவர்கள் மட்டுமே அரசியலிலும் அரசாங்கத்திலும் இடம் பெறட்டும்!
அனைத்து அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் பொது மக்களின் சேவகர்களாக மாறட்டும்!
அரசியல் தலைவர்கள், பொது மக்களுக்கான திட்டங்களை மட்டுமே நிறைவேற்றட்டும்!
நாட்டு மக்களின் வரிப்பணம் நாட்டு ம…
🙏30❤14
27 Jul 2026, 21:33 UTC481 views47 reactionsread 8 August 2026 இன்றைய கூட்டுப் பிரார்த்தனை
வீடுகளை பஞ்சபூதங்களால் நிரப்புவோம்
எனது வீடு சூரிய ஒளியால் நிரப்பப்படுகிறது
எனது வீடு காற்றால் நிரப்பப்பட்டு இருக்கிறது
எனது வீட்டின் தரை முழுவதும் மண்ணால் நிரப்பப்பட்டு இருக்கிறது
எனது வீட்டில் இயல்பான நீர்நிலை இருக்கிறது
எனக்கும் எனது குடும்ப உறுப்பினருக்கும் தேவையான ஆகாய ஆற்றல் அளப்பரியதாய் கிடைக்கிறது
எனது வீடு பஞ்சபூதங்களால் நிரம்பி மகிழ்ச்சியாய் இருக்கிறது
எல்லா உயிர்களும…
🙏33❤13👍1
Showing the 12 most recent of 22 posts we hold for @WeLoveHealerBaskar. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.