20 Sept 2025, 18:33 UTC≈7,560 views38 reactionsread 2 September 2026 Example Situations:
1. At Home (Dangerous Items)
குழந்தை mobile charger wireயை வாயில் போட முயற்சிக்கிறான்.
👉 உடனே strictஆ “வேண்டாம்” சொல்லாமல்,
✅ “பார், இந்த toy car எவ்வளவு வேகமா ஓடுது!” என்று காட்டுங்க.
2. In a Shop (Crying for Toy)
குழந்தை ஒரு costly toy வாங்கித் தரணும் என்று insist பண்ணுறான்.
👉 fight பண்ணுறதுக்கு பதிலாக,
✅ “அந்த red balloon பாரு… எவ்வளவு பெரியது. அதை வாங்கிக்கலாமா?” என்று divert பண்ணுங்க.
…
❤35🔥2👍1
20 Sept 2025, 18:26 UTC≈6,400 views12 reactionsread 2 September 2026 Photo
🌸 குழந்தை வளர்ப்பு நுட்பம் 12/48 -- Distraction Technique ⚽️ 🌸
இது ஒரு மிக மிக எளிய குழந்தை வளர்ப்பு நுட்பமாகவும். 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் இது சிறப்பாக வேலை செய்யும்.
குழந்தைகளிடம் நேரடியாக “No” சொல்வது பல சமயம் வேலை செய்யாது.
அதுக்குப் பதிலாக, அவர்களுடைய கவனத்தை வேறொரு interesting-ஆன விசயத்திற்கு மாற்றுவதுதான் Distraction Technique.
👉 Example:
குழந்தை dangerous object (scissors, knife, phone charger) …
❤12
19 Sept 2025, 06:33 UTC≈4,190 views17 reactionsread 2 September 2026 📋 Example Situations:
1. Homework
❌ “நீ எப்பவும் homework செய்யவே மாட்ட, சோம்பேறி!”
✅ “இன்று Homework ஏன் பண்ணல. நாளைக்கு school விட்டு வந்த உடனே முடிச்சிடுவோம். அப்பா உனக்கு உதவி பன்றேன். ஓகே?
2. Watching TV
❌ “நீ ஒரு டிவி பைத்தியம்!”
✅ “டிவி ரொம்ப நேரம் பார்த்துட்டே இருக்க. இன்னும் 10 minutes பார்த்துட்டு off பண்ணு.”
3. Helping at Home
❌ “நீ எப்போவுமே வீட்டு வேலையில support பண்ண மாட்ட!”
✅ “இன்று kitche…
❤8🙏5👏3👍1
19 Sept 2025, 05:11 UTC≈3,310 views14 reactionsread 2 September 2026 Photo
🌸 குழந்தை வளர்ப்பு நுட்பம் 11/48 -- Don’t Label Your Kids 🏷 🌸
குழந்தைகளுக்கு தேவையற்ற மற்றும் எதிர்மறையான labels (முத்திரை) குத்தக்கூடாது.
உதாரணமாக: “சோம்பேறி”, “அழுமூஞ்சி”, “முட்டாள்”, “படிப்புல பூஜ்யம்”, “அடங்கா பிடாரி”, “வாயாடி” இந்த மாதிரியான முத்திரைகளை நீங்கள் குத்தினால், அது குழந்தையின் மனதில் permanent ஆக அழிக்க முடியாத tattoo போல பதிந்து விடும்.
👉 அவர்கள் இதைப்போன்று நினைத்துகொள்வார்கள்: “நான் சோம்பேறிதா…
❤11👍3
18 Sept 2025, 04:36 UTC≈2,980 views9 reactionsread 2 September 2026 Photo
🌸 குழந்தை வளர்ப்பு நுட்பம் 11/48 – Build Habits 🧩 🌸
குழந்தையை சிறப்பாக வளர்க்க ஒற்றைச் செயல் போதாது,
👉 சிறிய பல நல்ல பழக்கங்களை தொடர்ந்து கட்டமைப்பதே பெரிய மாற்றத்தை தரும்.
சிறந்த பல பழக்கங்கள் ஒரு மிகச்சிறந்த மனிதரை உருவாக்கும்
✅ எப்படி செய்வது?
• ஒரே நேரத்தில் தூங்கி, எழும் பழக்கம்.
• சாப்பிட்ட பின் plate-ஐ kitchen-க்கு எடுத்துச் செல்லும் பழக்கம்
• படுக்கும் முன் brush செய்வது
• தினமும் ஒரு அரை மணி நேரமாவது பாடத…
❤6👍3
17 Sept 2025, 04:45 UTC≈2,490 views8 reactionsread 2 September 2026 📝 Example Situations
சில தினசரி நிகழ்வுகளின் உதாரணங்கள்:
1. குழந்தை Charge போட்டுக்கொண்டு phone பயன்படுத்தினால், ஒரிரு முறை சொல்லுங்கள். கேட்கவில்லையெனில் செயலில் இறங்குங்கள். ஆனால் Calm body, Clam face, Calm voice உங்கள் நடத்தையில் வெளிப்பட வேண்டும்.
அதாவது சார்ஜரை கழட்டி குழந்தையை அப்படியே தூக்கி வேறு இடத்தில் உட்கார வையுங்கள். மறுபடியும் சார்ஜரை இணைக்க குழந்தை முற்படலாம். மீண்டும் நீங்கள் செயலில் இறங்க வேண்டும்.…
❤6👍1👏1
17 Sept 2025, 04:35 UTC≈1,990 views9 reactionsread 2 September 2026 Photo
🌸 குழந்தை வளர்ப்பு நுட்பம் 10/48 – Talk Less, Act More ✨ 🌸
குழந்தைகளுக்கு அளவுக்கதிகமாக advice கொடுத்தால் → அவர்கள் காதிலேயே விழாது. Don't waste your energy.
நடத்தை மற்றும் செயலால் காட்டினால் தான் → குழந்தை விரைவாக கற்றுக் கொள்ளும், நீங்கள் சொல்வதையும் கேட்கும்.
👉 குறைவாக பேசுங்கள், அதிகமாகச் செயல்படுங்கள்.
✅ எப்படி செய்வது?
சொல்லிக் கொண்டே இருக்காமல், உதாரணம் காட்டுங்கள்.
Action → Words-ஐவிட பன்மடங்கு தாக்கம…
❤7👍1👏1
16 Sept 2025, 18:22 UTC≈2,030 views9 reactionsread 2 September 2026 📝 Example Situations
1. Clothes 👕
❌ “இந்த shirt போடு.”
✅ “இந்த blue shirt Ok-வா?, இல்ல red shirt Ok?”
2. Homework Time ✏️
❌ “இப்போவே homework பண்ணு.”
✅ “Math sums முதல்ல பண்ணுவியா, இல்ல drawing homework முதல்ல பண்ணுவியா?”
3. Food 🍎
❌ “இந்த சாப்பாடு தான் இன்னைக்கு சாப்பிடணும்.”
✅ “Idli சாப்பிடுவியா, இல்லன்னா dosa சாப்பிடுவியா?”
4. Bedtime 😴
❌ “இப்போவே படுக்கணும்.”
✅ “Story கேட்டு தூங்குறியா, இல்ல lullaby கேட்டு…
❤6🔥3
16 Sept 2025, 18:12 UTC≈2,040 views9 reactionsread 2 September 2026 Photo
🌸 குழந்தை வளர்ப்பு நுட்பம் 09/48 – Give Them 2 Choices 🎯 🌸
குழந்தையிடம் எப்போதும் “இதை செய், அதை செய்” என்று சொன்னால் → அதை குழந்தை எதிர்க்கும்.
ஆனால் 2 நல்ல choices கொடுத்தால் → தாம் தான் தேர்வு செய்தோம் என்று எண்ணி நீங்கள் சொன்னதை செய்யும்.
👉 இது control + independence இரண்டையும் குழந்தைக்கு கொடுக்கிறது.
இந்த உளவியல் நுட்பத்தை பயன்படுத்தி நாம் குழந்தையை வழிநடத்தலாம். இது ஒரு மிக எளிய மற்றும் பல்வேறு இடங்களில் வ…
❤6👍3
15 Sept 2025, 18:12 UTC≈1,940 views12 reactionsread 2 September 2026 👶 குழந்தைக்கு கிடைக்கும் பயன்:
○ பாதுகாப்பு உணர்வு கிடைக்கும்.
○ என்ன செய்யணும்/செய்யக்கூடாது என்பதை தெளிவா தெரிந்து கொள்வான்.
○ பெற்றோர் வார்த்தைகளில் நம்பிக்கை வளரும்.
👉 சுருக்கமாக:
Consistency + Clarity = Trust.
குழந்தையை குழப்பாமல் தெளிவாக வழி காட்டுங்கள். 🌱
📝 Example Situations
1. TV Time 📺
❌ சில நாள்: “சரி, இன்னும் 1 hour பாரு.”
❌ சில நாள்: “இப்போவே TV off பண்ணு.”
✅ எப்போதும் ஒரு rule: “Daily 30 minutes ம…
❤8👍2👏2
15 Sept 2025, 18:06 UTC≈1,810 views10 reactionsread 2 September 2026 Photo
🌸 குழந்தை வளர்ப்பு நுட்பம் 08/48 – Avoid Uncertainty 🚦 🌸
குழந்தைகளுக்கு தெளிவான எல்லைகள் & வழிமுறைகள் தேவை.
நீங்க “சில சமயம் ஆமாம், சில சமயம் இல்லை” என்று கூறினால் → அவர்கள் குழப்பமடைவர் & insecure ஆகிடுவார்கள்.
👉 நீங்கள் செய்ய போவதை மிக தெளிவாக கூறினால் போதும் பெரும்பாலான சமயங்களில் அவர்களின் அடம்பிடிக்கும் செயலை தவிர்க்க முடியும்.
ஒரு இடத்திற்கு கூட்டி செல்வதாக கூறிவிட்டு போகும் வழியில் உங்கள் வேலைகளை பார்த்துக…
❤7👍1👏1🙏1
14 Sept 2025, 10:32 UTC≈2,030 views9 reactionsread 2 September 2026 📝 Example Situations:
1. Food Time 🍲
குழந்தை சாப்பிட விரும்பல.
❌ “உடம்புக்கு நல்லது, சாப்பிடணும்.”
✅ “இந்த carrot சாப்பிட்டா, rabbit மாதிரி குதிக்கலாம்!”
2. Homework ✏️
குழந்தை சோம்பலாக இருக்கிறான்.
❌ “நீ வேலை செய்யாம இருக்காதே.”
✅ “இந்த sums முடிச்சா, உனக்கு பிடிச்ச super star sticker உனக்கு நான் வாங்கி தருவேன்!”
3. Bedtime 😴
குழந்தை தூங்க விரும்பல.
❌ “இப்போவே தூங்கு, இல்லனா காலை எழுந்திருக்க முடியாது.”
✅ “நாம்…
❤8👍1
Showing the 12 most recent of 20 posts we hold for @VaazhviyalVazhikaatti. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.