7 Aug 2026, 03:33 UTC237 views2 reactionsread 8 August 2026 பூரண சரணாகதி..!
நல்வினை தீவினை..!
நேற்றைய பதிவின் தொடர்ச்சி..!
உங்கள் செயலை கொண்டே வினையும், வினையை கொண்டே எதிர்வினையும், அந்த எதிர்வினையை செயல்படுத்த அந்த பொருளும் நிர்ணயிக்க படுகின்றதே தவிர மற்றபடி
ஒன்றுமில்லை.
இதைத்தான் " தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்றனர்.
எந்த செயலுக்கும் வினை ஏற்பட கூடாது என்றால் "நான்"
என்பதை விட்டுவிட வேண்டும்.
ஆன்மீகத்தில் இதற்கு பெயர் பூரண சரணாகதி.
அந்த விதிவிலக்கு என்பது கூட இவர…
👏2
6 Aug 2026, 03:23 UTC402 viewsread 8 August 2026 ஆடிக்கிருத்திகை..!
சகல செல்வங்களும் அள்ளித்தரும் ஆடி கிருத்திகை விரத வழிபாடு!
நாளை 07-08-26 (இன்று மாலை முதல் நாளை மாலை வரை) ஆடி கிருத்திகை..!
ஆடிக்கிருத்திகை அன்று ஆறுமுகனை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது..
மாதந்தொறும் வரும் கிருத்திகை முருகனுக்கு உரிய நாள். கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை மற்றும் ஆடி மாதம் வரும் கிருத்திகை மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.
https://youtu.be/7reNOSaReQQ?sub_confirmation…
5 Aug 2026, 03:25 UTC502 viewsread 8 August 2026 எல்லாம் அவனருளால் தான்..!
நீங்கள் இறைவனைப்பற்றி நினைப்பதுண்டா?
மனிதன், தூங்கும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் எதைப் பற்றியாவது சிந்தனை செய்து கொண்டோ, யோசித்துக் கொண்டோ தான் இருக்கிறான்.
ஆனால், கடவுளைப் பற்றி நினைக்கத்தான் நேரமில்லை என்கிறான்.
என்ன சார், இன்னிக்கு பிரதோஷமாச்சே... கோவிலுக்குப் போகலையா... என்று கேட்டால்,
அப்படியா... இன்னிக்கு பிரதோஷமா... எங்கே சார் நேரமிருக்கு... இங்கேயே வேலை சரியா இருக்கு..…
4 Aug 2026, 10:30 UTC440 viewsread 8 August 2026 நல்வினை தீவினை...!
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு..!
நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?
கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன்
வாழ்கின்றார்கள்?
ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது?
கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா?
போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு.
பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை பார்த்துவிடுவோம்..
சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்…
4 Aug 2026, 10:30 UTC422 viewsread 8 August 2026 நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது.
நல்ல குணமுடைய மனைவியும் சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி
படுத்தபடுக்கையாகி விட்டான்.
அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன் கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன் சொத்துக்கள் அனைத்தையும் பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட…
3 Aug 2026, 01:25 UTC363 viewsread 8 August 2026 ஆடிப்பெருக்கு வழிபாடும் சிறப்பும்!
ஆடிப்பெருக்கு என்றால் என்ன?
ஆடிப்பெருக்கு, Aadi Perukku,
ஆடிப்பெருக்கு வரலாறு,
ஆடி 18, Aadi 18,
நம் வாழ்வில் வளம் பெருக்கும் ஆடிப்பெருக்கு..!
https://youtu.be/lR88JILUltY?sub_confirmation=1
31 Jul 2026, 04:10 UTC735 viewsread 8 August 2026 மனத்துக்கண் மாசிலன் ஆதல்..!
இன்றைய தேவை மன சுத்தம்..!
'அனைத்து அறன்'
அதாவது சர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்',
அதாவது, தங்கள் மனசைத் தாங்களே துளிகூட அழுக்கில்லாமல் நிர்மலமாக சுத்தம் செய்துகொள்வதுதான் என்கிறார் திருவள்ளுவர்.
கர்மாநுஷ்டானத்தால் அவரவரும் சித்த சுத்தி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற வைதிக சம்பிரதாயத்தைத்தான் இங்கே திருக்குறளும் சொல்கிறது.
முதலில் இவன் தன்னைத்தானே சு…
31 Jul 2026, 04:10 UTC344 viewsread 8 August 2026 "ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"
30 Jul 2026, 03:50 UTC512 views1 reactionsread 8 August 2026 கடவுள் எங்கே இருக்கிறார் ? எப்படி இருக்கிறார் ? கடவுளைக் காண முடியுமா ? என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன.
அவற்றிற்கெல்லாம் பதில் இதோ....
கேள்வி - கடவுள் பற்றி வேதங்கள் என்ன சொல்கின்றன ?
இராம் மனோகர் - கடவுள் குறித்த வேதங்களின் கருத்து இன்றைய விஞ்ஞானத்தின் கருத்தை ஒத்ததாகவே இருக்கிறது.
சொல்லப் போனால் இன்னும் மிகத் தெளிவாக, விளக்கமாகவே வேதங்கள் சொல்கின்றன. விஞ்ஞானம் இன்று வேதங்களின் கருத்துக்களை உறுதிப்படு…
👍1
30 Jul 2026, 03:50 UTC639 views1 reactionsread 8 August 2026 அதாவது ஆயிரம் யுகங்கள் விரிவடைகின்ற ஆகாய கங்கை முடிவில் அந்த ப்ரகாசமான மையத்தில் (ப்ரம்மத்தில்) ஒடுங்கி விடுகின்றன. பிறகு ஆயிரம் யுகங்கள் ஒடுக்க நிலையில் இருந்து விட்டு மீண்டும் விரிவு நிலையான தோற்றத்திற்கு வருகின்றன என்பதாகும் கருத்து.
விரிவடையும் ஆயிரம் யுகங்கள் ப்ரம்மாவிற்கு பகல். ஒடுங்குவது ப்ரளயம். ஒடுக்கத்தில் நிலை பெற்றிருக்கும் ஆயிரம் யுகங்கள் ப்ரம்மாவிற்கு இரவு. இந்த இரண்டாயிரம் யுகங்கள் ப்ரம்மாவுக்கு ஒரு ந…
👍1
29 Jul 2026, 04:00 UTC462 viewsread 8 August 2026 நாம் எல்லோருமே கடவுளின் சொரூபங்களே..!
மன அமைதியும் தவமும்..!
எவரிடத்தில் ஆன்ம நாட்டம் மிகுந்திருக்கிறதோ, எவரிடத்தில் அருள் தாகம் ஓங்கியிருக்கிறதோ, எவரிடத்தில் தியானத்தில் அதிக விருப்பமிருக்கிறதோ அவர் மெய்ப் பொருளை அடைந்திடுதல் திண்ணம்.
நாம் எல்லோருமே கடவுளின் சொரூபங்களே, நாம் அனைவருமே நடமாடும் கடவுளே என்ற பேதமற்ற மனப்பான்மை ஒருவருக்கு வளரும் மட்டும், அவர் தெய்வ சன்னிதியை நெருங்கி விட்டார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்…
28 Jul 2026, 03:20 UTC641 views1 reactionsread 8 August 2026 இங்கு கூறப்படும் ஆன்மிகத்தில்...!
உள்ளம் பெருங் கோவில்.
ஊனுடம்பு ஆலயம்.
முதுகுத்தண்டே மேருமலை.
சோமனபாணமே அமிர்தம்.
உமிழ்நீரே கங்கை.(எச்சில் வேறு).
நல்வினைகளே தேவர்கள்.
தீவினைகளும் அவற்றின் விளைவுகளும் அசுரர்கள்.
இடகலையே சந்திரன்.
பிங்கலையே சூரியன்..
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..
எனவே வியாபார ஆன்மிகத்தோடு, இந்த ஆன்மிகத்தை ஒப்பிட வேண்டாம் என்று உங்கள் மலர் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்.
இதையும் தவறாகப் பயன்பட…
👌1
Showing the 12 most recent of 21 posts we hold for @ArogyaAanmeegam. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.