3 Sept 2026, 14:20 UTC400 views1 reactionsread 27 September 2026 பாவங்கள் அனைத்திலும் மிகக்கொடுமையானது ஸ்ரீமந்நாராயணனையும் இதர தேவர்களையும் சமமாக நினைப்பதே ஆகும்.
மேற்படி பாவங்களை அறிவாளிகள் உணர்ந்து விலக்க வேண்டும் என்பதே வராஹ புராணத்தின் உள்ளீடான கைசிக புராணத்தின் சாரமாகும்.
இப்புராணம் திவ்ய தேசங்களில் கைசிக ஏகாதசி அன்று இரவில் ஸேவிக்கப்படுவதுடன், திருக்குறுங்குடியில் நாடகமாகவும் நடிக்கப்படுகிறது.
வராக புராணம் முற்றிற்று.
🌹 வாழ்க வளமுடன் 🌹
🪐 வாழ்க வையகம் 🪐
🙏 ஓம் நமோ
நாராயண…
🙏1
Signed 𝘈.𝘒𝘢𝘭𝘪𝘮𝘶𝘵𝘩𝘶
3 Sept 2026, 14:20 UTC383 views1 reactionsread 27 September 2026 ◄•───✧ உ ✧───•►
🙏 ஶ்ரீ வராஹ புராணம் 🙏
பாகம்_29
நிறைவு பகுதி:
கைசிக புராணம்..!!
வராக அவதாரம் எடுத்து பகவான் விஷ்ணு பூமாதேவியை ரக்ஷித்தபோது, பூமாதேவி, பூமியிலுள்ள மக்கள் சம்சாரபந்தம் என்ற கடலிலிருந்து கரை ஏற ஓர் உபாயம் அருளுமாறு கேட்க, பகவான் தன்னைப் பாடி உகப்பித்தால் சம்சாரக் கடலிலிருந்து கரை ஏறலாம் என்று கான ரூபமான உபாயத்தை நம் பாடுவான் என்கிற பரம பாகவதோத்தமனின் சரிதையைக் கூறி மெய்ப்பிக்கிறான்.
நம்பிரான் சரிதம்…
🙏1
Signed 𝘈.𝘒𝘢𝘭𝘪𝘮𝘶𝘵𝘩𝘶
3 Sept 2026, 14:20 UTC283 viewsread 27 September 2026 Photo
Photo, posted without a caption
Signed 𝘈.𝘒𝘢𝘭𝘪𝘮𝘶𝘵𝘩𝘶
1 Sept 2026, 15:14 UTC350 views1 reactionsread 27 September 2026 சுபாதன் என்னும் வைசியன் நற்கருமம் ஏதும் செய்யாததால் இறந்து பிரேத வடிவில் திரிந்து வந்தான்.
ஒரு மரப்பொந்தில் இருந்து வந்த அந்த பிரேதம் அங்கு வந்த விபாதன் என்ற மற்றொரு வைசியனைப் பற்றிக் கொண்டது.
விபாதன் பெற்றோர்களுக்குச் சேவை செய்து, தானங்கள் அளித்து, முன்னோர்களுக்கான சமயச்சடங்குகள் போன்ற நற்காரியங்களைச் செய்து வந்த புண்ணியவான்.
அந்தப் பிரேதம் விபாதனை தனக்கும் சிராத்தம் முதலிய காரியங்களைச் செய்து முடிக்குமாறு வேண்டி…
🙏1
Signed 𝘈.𝘒𝘢𝘭𝘪𝘮𝘶𝘵𝘩𝘶
1 Sept 2026, 15:14 UTC251 viewsread 27 September 2026 ◄•───✧ உ ✧───•►
🙏 ஶ்ரீ வராஹ புராணம் 🙏
பாகம்_28
வடமதுரை..!!
மகாவிஷ்ணுவுக்குப் பிரியமான புனிதத் தீர்த்தமும், தலமும் வடமதுரையே.
வடமதுரையின் பெருமையை விரிவாக வராக புராணம் காட்டுகிறது. வடமதுரை மைந்தன் கிருஷ்ணன் அவதரித்த இடம். இது நைமிசாரணியத்தை விடச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
வடமதுரையில் உள்ள பிரயாகை, புஷ்கரம், வாரணாசி, விந்துகா, விச்ராந்தி, காம்பில்யா என்பவையும் முக்கிய தலங்களாகும்.
ஓர் அம்பட்டன் காம்பில்யாவில் …
Signed 𝘈.𝘒𝘢𝘭𝘪𝘮𝘶𝘵𝘩𝘶
1 Sept 2026, 15:14 UTC194 viewsread 27 September 2026 Photo
Photo, posted without a caption
Signed 𝘈.𝘒𝘢𝘭𝘪𝘮𝘶𝘵𝘩𝘶
29 Aug 2026, 15:45 UTC283 viewsread 27 September 2026 ◄•───✧ உ ✧───•►
🙏 ஶ்ரீ வராஹ புராணம் 🙏
பாகம்_27
தீர்த்தங்கள்..!!
அடுத்து வராஹம் தீர்த்தங்கள் பற்றி நிலமாதுக்கு எடுத்துரைத்தார்.
கும்ஜாம்ரக தீர்த்தம்:
(குப்ஜ-வளைந்த, ஆம்ர-மா)
குப்ஜாம்ரகம் என்றால் வளைந்த மாமரம் என்று பொருள்.
இந்தத் தீர்த்தத்தில் தவம் செய்த ரைவ்ய முனிவருக்கு விஷ்ணு காட்சி அளித்தார். மாமர வடிவில் விஷ்ணு தோன்றினார். மாமரம் பளுவின் காரணமாக வளைந்து விடாது.
அத்தீர்த்தத்தில் நீராடினாலும், அப்பகுதியில்…
Signed 𝘈.𝘒𝘢𝘭𝘪𝘮𝘶𝘵𝘩𝘶
29 Aug 2026, 15:45 UTC212 views1 reactionsread 27 September 2026 Photo
Photo, posted without a caption
🙏1
Signed 𝘈.𝘒𝘢𝘭𝘪𝘮𝘶𝘵𝘩𝘶
28 Aug 2026, 14:33 UTC267 viewsread 27 September 2026 ◄•───✧ உ ✧───•►
🙏 ஶ்ரீ வராஹ புராணம் 🙏
பாகம்_26
மாயை..!!
மாயையின் மர்மங்கள் அறிதற்கு எளிதல்ல. விஷ்ணுவைத் தவிர மற்ற எதுவும் மாயையே. அதன் உண்மை நிலையை அறிய இயலாது.
இந்த மாயையின் தன்மையை விளக்க வராகம் ஒரு வரலாற்றைக் கூறுகிறது. சோமசர்மா என்ற அந்தணன் விஷ்ணு பக்தன்.
அவன் உண்ணா நோன்பு, விரதங்கள், தவம் ஆகியவற்றை ஹரித்வாரம் என்ற இடத்தில் இயற்றி வந்தான்.
பகவான் விஷ்ணு தோன்ற அவரிடம் அவன் மாயையின் உண்மை தன்மையைக் கூறுமாறு …
Signed 𝘈.𝘒𝘢𝘭𝘪𝘮𝘶𝘵𝘩𝘶
28 Aug 2026, 14:33 UTC198 viewsread 27 September 2026 Photo
Photo, posted without a caption
Signed 𝘈.𝘒𝘢𝘭𝘪𝘮𝘶𝘵𝘩𝘶
27 Aug 2026, 15:33 UTC279 viewsread 27 September 2026 ◄•───✧ உ ✧───•►
🙏 ஶ்ரீ வராஹ புராணம் 🙏
பாகம்_25
தவம், பிராயச்சித்தம்..!!
புவிமகள் வராகத்திடம் மனிதன் தன் பாவங்களுக்குப் பரிகாரம் (அ) பிராயச்சித்தம் பெறுதல் எவ்வாறு? என்று கேட்க, வராகம் நியமிக்கப்பட்ட வழியில் என்னைப் பூசிப்பதன் மூலம் பெறலாம் என்றார்.
நியமிக்கப்பட்ட வழிமுறை:
புறத்தூய்மையை நீரால் பெறுதல், விளக்கேற்றுதல், புனித மந்திரங்களை ஜபித்தல். பசுஞ்சாணியால் தரையை மெழுகுதல், விஷ்ணுவின் பிரதிமைக்கு நெய் அபிஷேகம்…
Signed 𝘈.𝘒𝘢𝘭𝘪𝘮𝘶𝘵𝘩𝘶
27 Aug 2026, 15:33 UTC212 viewsread 27 September 2026 Photo
Photo, posted without a caption
Signed 𝘈.𝘒𝘢𝘭𝘪𝘮𝘶𝘵𝘩𝘶
Showing the 12 most recent of 20 posts we hold for @Aanmeega_Puraanangal. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.